Ownstory Tamil
Age: 62 years old | Death Place: Dikkoya | Birth place: Thiruchchi maavaddam
திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமத்தை பிறப்பிடமாகவும், டிக்கோயா இண்ஜஸ்ட்ரீ தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதியாபிள்ளை ராஜேந்திரன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருப்பதியாப்பிள்ளை பாப்பு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை தனபாக்கியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரிமிளா அவர்களின் பாசமிகு கணவரும்,
இந்துஜா அவர்களின் அன்புத் தந்தையும்
காலஞ்சென்ற விஷ்வநாதபிள்ளை, சரோஜா, ஜானகி, இந்திராணி, யசோதாதேவி, சந்திராதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகசுந்தரம் பிரேமா அவர்களின் அன்பு சம்பந்தியும்,
அஸ்வின் அவர்களின் அன்பு மாமனாரும்,
வினோத், பிரஷாந், நிஷாந்தன் ஆகியோரின் சித்தப்பாவும்,
ரிஷ்வத் அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2025 புதன்கிழமை பி:ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டாரவளை பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மருமகன்
, Sri Lanka
Mobile:
+94 77 018 9752மகள்
, Sri Lanka
Mobile:
+94 75 569 3347