Ownstory Tamil

இலங்கை
கிருஷ்ணபிள்ளை's profile picture
திருமதி கிருஷ்ணபிள்ளை இராசம்மா(மீனாட்சி)
(10 Aug 1945 - 27 Sep 2025)

Age: 80 years old  |  Death Place: Pointpatrow  |  Birth place: Pointpatrow

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை அல்வாய் தெற்கு, ஓடை எழுபாவத்தையைப் பிறப்பிடமாகவும், மாலிச்சந்தி வங்களாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை இராசம்மா(மீனாட்சி) அவர்கள் கடந்த 27-09-2025 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(இராமு) மீனாட்சி அன்பு தம்பதியரின் புதல்வியும்,

காலஞ்சென்ற சின்னையா கிருஷ்ணபிள்ளையின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கந்தசாமி, பூரணம், கனகரத்தினம், பாக்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வமலர், கணேசராசா (பிரான்ஸ்), விக்னராச(லண்டன்), காலஞ்சென்ற சண்முகராசா (ரவி), சிவானந்தராசா(சாந்தன் - கனடா), மணிமொழி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சறோஜா,பானினி, மஞ்சுளா, யோகராசா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2025 புதன்கிழமை காலை08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை Ownstory Tamil ஊடாக உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Contacts
flag
சுந்தரலிங்கம்

பெறாமகன்

, Sri Lanka

flag
மணிமொழி

மகள்

, Norway

flag
சிவானந்தராசா

மகன்

, Canada

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.