Ownstory Tamil

இலங்கை
வல்லிபுரம் சுப்பிரமணியம்'s profile picture
திரு வல்லிபுரம் சுப்பிரமணியம் சுப்பிரமணியம்
(24 Sep 1938 - 28 Sep 2025)
ஓய்வு பெற்ற Assistant Government Agent A.G.A

Age: 87 years old  |  Death Place: Urumpirai  |  Birth place: Kadduvan

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
மரண அறிவித்தல்

யாழ். கட்டுவான் மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுப்பிரமணியம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு பொன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முருகவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தா, விஜித்தா, ரஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மேந்திரா, உதயசேகரன், ஜெயராம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரனுஜன், சாருகா, கரிஷா, யஸ்வன், யஸ்னவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2025 புதன்கிழமை மு:ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
பாலசுப்பிரமணியம்

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.