Ownstory Tamil
Death Place: Jaffna | Birth place: Maduvil,Jaffna
யாழ். மட்டுவில் தெற்கு பாரதி பவனத்தைப் பிறப்பிடமாகவும், இல04, பென்ரிக்கோஸ்ரல் ஒழுங்கை,கண்டி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராஜபாராதி அவர்கள் கடந்த 27-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற மாணிக்கம் சுந்தரம் மற்றும் சிவபாக்கியம் தம்பதியின் பாசமிகு மருமகனும்,
திருமதி அகல்யா(ஆசிரிய ஆலோசகர்.யாழ்.கல்வி வலயம்) அவர்களின் அன்புக்கணவரும்,
ஆதிரா(மாணவி யா/புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் அன்புத்தந்தையும்,
புவனபாரதி(பொறியியலாளர்-கனடா), கலாபாரதி(ஒய்வுநிலை ஆசிரியை), சுந்தரபாரதி(கணக்காளர்), முரளிபாரதி(கணிய அளவீட்டாளர்கள்),சிவசுந்தரபாரதி(தாதியர்,லண்டன்), விஜயபாரதி(கணக்காளர், கொழும்பு), ஜெயபாரதி(Sai barght IT உரிமையாளர், கொழும்பு) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
மதியழகன்(கண்க்காளர்,கனடா), செல்வராசா(மட்டுவில்), பேராசிரியர் தேன்மொழி(ரஜரட்டை பல்கலைக்கழகம்), மதுரா(சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர், யாழ் பல்கலைக் கரகம்), நீதிராஜா(லண்டன்), ஹீகுகன்(கொழும்பு), பிரகலா(அபிவிருத்தி உத்தியோகத்தர், பருத்திதுறை) ஆகியோரின் மைத்துனரும்,
சுதந்தி(ஆசிரியை, கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), சுஜித்தா(ஜேர்மனி),துஷ்யந்தி(சித்த மருத்துவர்,மருதங்கேணி), கெளதமி(ஆசிரியை, கொழும்புத் துறை இந்து மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரட்ணேஸ்வர்ன்(விரிவுரையாளர், யா/கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி), மதன்மோகன்(ஜேர்மனி),செல்வராசா(ஆசிரியர், யா/முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), ரவிக்குமார் ஜோசப் ஆகியோரின் அன்புக்குரிய சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 01-10-2025 புதன்கிழமை காலை 07.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. காலை 09.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ownstorytamil.com ஊடாக அறியத் தருகிறோம்.
இல 04, பென்ரிக்கோஸ்ரல் ஒழுங்கை,
கண்டி வீதி,யாழ்ப்பாணம்.