Ownstory Tamil

இலங்கை
திலதீஸ்வரன் யதுஸ்'s profile picture
திரு திலதீஸ்வரன் யதுஸ் யதுஸ்
(18 Oct 2004 - 25 Sep 2025)

Age: 20 years old  |  Death Place: Meesalai East,Srilanka

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். மீசாலை கிழக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திலதீஸ்வரன் யதுஸ் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், திலகதீஸ்வரன் உமா தம்பதிகளின் அன்பு மகனும்,

யுவன் அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற பசுபதி இராசம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் இலட்சுமி ஆகியோரின் பேரனும்,

சற்குணராசா கலாராணி, விஜயராஜா சித்திராராணி, புகழேந்திரன் அமுதராணி, பிரகாஷ் வசந்தி ஆகியோரின் மருமகனும்,

சக்திதாசன் சுமதி அவர்களின் பெறாமகனும்,

மகாதேவன், ஜெயந்தி, சிறீராம் ஜயந்தி ஆகியோரின் மருமகனும்,

ரஜீவ், சாதனா, சப்னா, நிவேதா, நிருகா, நிலக்சன், மிளிர்சன், நீவியன், இனோஸ், கேனிதன், தஸ்விகா, ரேணுஜன், திவியா ஆகியோரின் மைத்துனரும்,

சஸ்மிலா, சுகாஸ் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2025 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு:ப 11:30 மணியளவில்வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.