Ownstory Tamil

Age: 83 years old | Death Place: Inuvil | Birth place: Uduvil

Age: 83 years old | Death Place: Inuvil | Birth place: Uduvil
Uduvil, Inuvil
யாழ். உடுவில் தெற்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு, செட்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா தங்கம்மா(சின்னக்கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற லதா(லண்டன்), ஜெயக்குமார்(சுவிஸ்), சுமதி(பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்), பிறேமன்(லண்டன்), ஜெசின்(இணுவில்), கார்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 76 662 9018