Ownstory Tamil

Sri Lanka
கணபதிப்பிள்ளை's profile picture
Mr. கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி
(15 Aug 1950 - 30 Sep 2021)

Age: 71 years old  |  Death Place: Aachchuveli  |  Birth place: Aachchuveli

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். இடைக்காடு அச்சுவேயை பிறப்பிடமாகவும், ஐயங்குட்டி வளவு இடைக்காடு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் அன்புத் தந்தையே –
வாழ்வின் துன்பம் தணித்தவரே,
உழைப்பால் எங்களை உயர்த்தியவரே,
உங்கள் நிழல் இன்றும் எம்முடன் உள்ளது.

நான்கு ஆண்டுகள் கடந்தாலும்,
நினைவுகள் மட்டும் அழியவில்லை,
உங்கள் குரலும் சிரிப்பும்
இதயத்தில் என்றும் ஒலிக்கின்றன.

உங்கள் அன்பு எங்கள் ஆதரவாய்,
உங்கள் ஒளி எங்கள் வழிகாட்டி,
உங்கள் நினைவு எங்கள் வாழ்வின்
நித்திய செல்வமாக இருக்கின்றது.

அப்பா…
உங்களை இழந்த வேதனை குறையவில்லை,
ஆனால் உங்களை பெற்ற பெருமை
என்றும் எங்கள் உள்ளத்தில் நிறைந்துள்ளது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.