Ownstory Tamil
Age: 28 years old | Death Place: Anaikkoddai | Birth place: Kilinochchi
Age: 28 years old | Death Place: Anaikkoddai | Birth place: Kilinochchi
Kilinochchi, Anaikkoddai
கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலராயூ சாருமதி அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரகுமார் இந்திராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிமலராயூ அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கா, சாரங்கா, டிலக்சன், றூபினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமார் குமுதினி(லண்டன்), தவம் லதா, கோபு பவா, சசி தாரணி(லண்டன்), காலஞ்சென்ற லூக்அன்ரன் ஆகியோரின் மைத்துனியும்,
மாதேஸ், ஆகாஸ், அபிநயா, கிருஷாந், சஞ்சு, ரக்ஷனா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
அஸ்வா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்லுண்டாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
சோமசுந்தரம் வீதி,
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 250 0020கைபேசி:
+94 77 500 0055