Ownstory Tamil
Age: 75 years old | Death Place: Chunnakam | Birth place: Mallakam
யாழ். மல்லாகம் கல்லறையை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தனநாயகம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வலட்சுமி(ஓய்வு பெற்ற மக்கள் வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான வாகீஸ்வரி, உமாமகேஸ்வரன், ஜோகீஸ்வரி மற்றும் ஜெகதீஸ்வரி(மல்லாகம்), காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், அம்பிகைபாகன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், பாலசுப்பிரமணியம் மற்றும் செல்லையா, நடராசா, காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன், முருகையா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
தில்லைகட்டி வீதி,
(NSB Bank அருகாமை),
சுன்னாகம்.
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 596 1800உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 358 1078