Ownstory Tamil
Age: 95 years old | Death Place: Kankesanthurai | Birth place: Earlalai
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி பரதராஜா அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மனோகரன், மாலினி(டென்மார்க்), வசந்தி(லண்டன்), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெங்காதரன்(டென்மார்க்), ஸ்ரீஸ்கந்தன்(லண்டன்), சகிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, கீர்த்தன், யதார்த்தன், அனந்திகை, அம்பிகை, அக்ஷிதா, அதிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவ்யா, அலோரா, சியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை, முத்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மகன்
, Canada
Mobile:
+1 647 449 1603மகள்
, United Kingdom
Mobile:
+44 7533 814857மருமகள்
, Canada
Mobile:
+1 437 771 3305