Ownstory Tamil
Age: 85 years old | Death Place: Jaffna | Birth place: kaarainagar, Jaffna
யாழ்.காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், கேகாலை,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோமளாதேவி அருளானந்தம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலன்ஞ்சென்றவர்களான தில்லையம்பலம் தங்கமுத்துவின் அன்பு மகளும், காலஞ்சென்றகளான சபாபதிப்பிள்ளை தங்கமுத்துவின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம்(ரைக்ரர் ஆனந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,
தயானந்தராஜா(தயா-அரச ஒப்பந்ததாரர்), தவராணி(ராதா-கொலண்ட்), திருவருள்நாதன்(திரு-லண்டன்), விஜயானந்தராஜா(கண்ணன்-லண்டன்), விபில் ஆனந்தன்(வவி-கனடா), கலாராணி(கலா), கமலகரன்(கரன் -ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருச்செல்வம்(கொலண்ட்), செல்வராணி(செல்வி-லண்டன்),சியாமளா(வவா-லண்டன்), கிருபாலினி(கனடா), குருபரன்(குரு-சங்கர்த்தை), மெலனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
உதேஸ், சஹான்(கொலண்ட்), சுவிதா, சஜித், சாரங்கி(லண்டண்), நயனிகா, துசானந்(கனடா), வேணுகன், தேவி, ஹாயா, ஹாப்ரியல் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தையல்முத்து, கார்த்திகேசு மற்றும் பூமணி, பரமநாதன்,பரிமளம்,காலஞ்சென்ற கமலாம்பாள் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தல்லைOwnstorytamil.com உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மருமகன்
, Sri Lanka
Mobile:
+94 77 112 2693மகன்
, Canada
Mobile:
+1 647 701 5973மகன்
, Sri Lanka
Mobile:
+94 77 605 2386