Ownstory Tamil
Age: 77 years old | Death Place: Colombo | Birth place: Inuvil
Age: 77 years old | Death Place: Colombo | Birth place: Inuvil
Inuvil, Colombo
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சந்திராதேவி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வில்லிமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாந்த், துஷித்தா, ரஜீவ்சாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமித்திரா, கோகிலன், சத்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திவ்யேஷ். ரிஷிகேஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
யோகராஜா, மாலினிதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா, சகலகலாதேவி, கெளரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலட்சுமி, விசாகரட்ணம், சுதாகரன், ரமணி, மோகன், சுந்தரலிங்கம், சிவனேசலிங்கம், தேவசேனா, காலஞ்சென்ற இந்திரசேனா, விஜயசேனா, அமிர்தலிங்கம், பதுமசேனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மண்டலநாயகி, பாமதி, காலஞ்சென்றவர்களான உருத்திராங்கதன், கனகநாயகம், மற்றும் சுந்தரலிங்கம், லோகேஸ்வரி, அருள்நேசன் ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணியளவில்அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
வன்னியசிங்கம் வீதி,
இணுவில் தெற்கு,
இணுவில்.