Ownstory Tamil

இலங்கை
யோகலிங்கம் அருளம்பலம்'s profile picture
திரு யோகலிங்கம் அருளம்பலம் அருளம்பலம்
(10 Jan 1945 - 22 Sep 2025)

Age: 80 years old  |  Death Place: Canada  |  Birth place: Kurumpasiddy

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், கட்டுவன், மீசாலை மற்றும் கனடா Toronto வசிப்பிடமாகவும் கொண்ட யோகலிங்கம் அருளம்பலம் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவஞானமணி (சிந்தாமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

டினேஷ்(கனடா), உமேஷ்(பிரான்ஸ்), காங்கேஷ்(கனடா), நிர்மதா(கனடா), ராகேஷ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜிதா, பிரிஷாந்தினி(பிரியா), தர்மினி, செவ்வேற்குமரன், சுபேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோகமலர்(கற்கண்டு), சோதிலிங்கம்(சோதி), சோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், காலஞ்சென்றவர்களான துரைராஜா, சற்குணநாதன், குணரட்ணம், தேவராஜா, செகராஜா, தியாகராஜா, மற்றும் செல்வராஜா, சிவராஜா, சிவநேசமணி, செல்வராணி, ரஜனி, சாந்தினி, அமுதினி ஆகியோரின் மைத்துனரும்,

தாரிகா, விபிசன், அபீனா, அபிநிஷா, தீபிகா, தன்ஷிகா, அரன், ஆதிரா, அக் ஷரா, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
டினேஷ்

மகன்

, Canada

Phone:

+1 647 287 9642

flag
உமேஷ்

மகன்

, France

flag
காங்கேஷ்

மகன்

, Canada

flag
ராகேஷ்

மகன்

, Canada

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.
Upcoming Events
date

27 Sep 2025

பார்வைக்கு
17:00 – 21:00

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canad

date

28 Sep 2025

பார்வைக்கு
08:00 – 11:00

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada