Ownstory Tamil
Age: 75 years old | Death Place: Ariyalai
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் தெய்வேந்திரன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
டயஸ்(இத்தாலி), சுகிர்தா(லண்டன்), காலஞ்சென்ற சதீஸ்(லண்டன்), நகுலா(சுவிஸ்), டஜித்தா(ஆஷா - லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துஷ்யந்தி, செல்வமேனன், சத்தியராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜிரோமி, டிலோன், திஷாணா, அபீணா, ஜஸ்வன், விஷ்வஜித், வர்ஷா, அஷ்னா, ஜெய்ஷன், ஜெய்டன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2025 வியாழக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
670,கண்டி வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 643 0681