Ownstory Tamil
Age: 77 years old | Death Place: Jaffna | Birth place: Thelipalai
யாழ். தெல்லிப்பளை வீமன்காமம்பை பிறப்பிடமாகவும், Germany Dortmund யை வதிவிடமாகவும் கொண்ட கணேசையா சச்சிதானந்தசிவம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை யாழில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி - கணேசையா தம்பதியினரின் மகனும்,
வனிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசரத்தினம்(சாம்பு), கமலாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தாரணி, கெஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துர்க்கா, பகீரதன், யாழினி, ஜதுர்ஷன்(சுவிஸ்) ஆகியோரின் பெரியதந்தையும்
கணேஸ்வரி இராசரத்தினம், சுசிலாதேவி, கமலாகரன், பொன்னையா சத்தியமூர்த்தி, புண்ணியமூர்த்தி, கருணாகரமூர்த்தி, வசந்தாதேவி ஜீவானந்தம், சரோஜினிதேவி கோபால கிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும்,
அஸ்மிதா, அக்ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2025 வியாழக்கிழமை அன்று யாழ் ஆஸ்பத்திரி வீதி, 874ம் இலக்கத்திலுள்ள( U.S Hotel எதிரில்) அஞ்சலிக்கூடத்தில் முற்பகல் 11.00-13.00 மணிக்கு நடைபெற்று கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மைத்துனர்
, Sri Lanka
Mobile:
+94 70 270 5910உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 916 8139