Ownstory Tamil

இலங்கை
ஹரியெற்றா மங்களதாஸ்'s header image
ஹரியெற்றா மங்களதாஸ்'s profile picture
திருமதி ஹரியெற்றா மங்களதாஸ் மங்களதாஸ் (சறோ Teacher)
(23 Sep 2025)
முன்னாள் ஆசிரியயை கார்மேல் பாலர் பாடசாலை

Death Place: Maruthadi Lane  |  Birth place: Jaffna

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மருதடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரியெற்றா மங்களதாஸ் அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மங்களதாஸ்(ஓய்வுநிலை குழாய் பொருத்துநர் யாழ் மாநகரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,

றஜிதா(ஆசிரியை - யாழ் கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), நேருஷா(ஆசிரியை - யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்) காலஞ்சென்ற குயிலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்வேஸ்வரன்(Business), லியோன்(Business), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிலோமினா(பிறேமா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரன், மேரி கொண்செப்ரா, கிறிஸ்ரி அன்ரனிதாஸ், மேரி எட்மன்ரா மற்றும் குணேந்திரன், விமலேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பபிதா பாபு (மாகாணக் கல்வித் திணைக்களம் - வடக்கு மாகாணம்) அவர்களின் பாசமிகு சித்தியும்,

கார்த்திகன்(யாழ் புனித பத்திரிசிரியார் கல்லூரி), மரிய யோஷிதா, சுபேனா(யா/ சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரி பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 24-09-2025 புதன்கிழமை பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பின்னர் யாழ் புனித திரேசம்மா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
19/1 மருதடி வீதி,
யாழ்ப்பாணம்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.