Ownstory Tamil
Age: 76 years old | Death Place: Australia | Birth place: Karavety
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகரி பூரணம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி
ஐந்து ஆண்டுகள் கடந்தும் அன்னையே,
உங்கள் அன்பின் நிழல் எம்மை விட்டு பிரியவேயில்லை.
பாசமாய் பேசிய உங்கள் இனிய சொற்கள்,
இன்றும் எங்கள் செவியில் ஒலிக்கின்றன.
வாழ்க்கைப் பாதை சோர்வாகத் தோன்றினாலும்,
உங்கள் நினைவு எங்களைத் தாங்கும் துணையாகிறது.
உங்கள் முகம் சிரிக்கும் சந்திரனைப் போல,
எங்கள் உள்ளத்தில் என்றும் ஒளிர்கிறது.
அன்புத் தாயே, நீங்கள் எம்முள் வாழ்கிறாய்,
உங்கள் நினைவு எப்போதும் நிலைத்திருக்கிறது.
ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில்,
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கிறோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!