Ownstory Tamil

இலங்கை
ஜெயலட்சுமி நந்தகுமார்'s profile picture
திருமதி ஜெயலட்சுமி நந்தகுமார் நந்தகுமார்
(14 Jun 1979 - 21 Sep 2025)

Age: 46 years old  |  Death Place: Mirusuvi  |  Birth place: Anaikoddai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் மேற்கு கெற்பேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி நந்தகுமார் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், மகாலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், கணோசலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயராணி(சுவிஸ்), ஜெயரதி, ஜெயராசன்(சுவிஸ்), ஜெயரஜனி(சுவிஸ்), ஜெயசீலன்(சீலன் பந்தல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கா(சுவிஸ்), தர்சா, சந்திரமோகன்(சுவிஸ்), தயாநிதி, குணாநிதி, தேவநிதி, கிருஷ்ணகுமார், சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்ஷயா(சுவிஸ்), அஹானா(சுவிஸ்), அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

அன்பினியன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2025 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்லுண்டாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
சோமசுந்தரம் வீதி,
ஆனைக்கோட்டை.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.