Ownstory Tamil
Age: 80 years old | Death Place: Kilinochchi | Birth place: Vaddukoddai
Age: 80 years old | Death Place: Kilinochchi | Birth place: Vaddukoddai
ஓய்வுபெற்ற கமநல சேவை நிலையக் கணக்காளர் கிளிநொச்சி
Vaddukoddai, Kilinochchi
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொற்கொடி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரபாகரன், சுபேந்தினி, பிரபாலினி, வதனி, அஜந்தினி, காலஞ்சென்ற கஜகோபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீகெளரி, காலஞ்சென்ற தேவராஜன், இந்திரன், றெஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கண்ணகாம்பிகை, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகாலிங்கம் மற்றும் செல்வராணி, நவரத்தினம், நாகேஸ்வரி, யோகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், கண்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கார்த்திகா, சதீசன், டிலக்சன், டிலானி, சஜீவன், பிரியங்கா, கெளதமன், பிரணவன், ஜெனிஷன், ஜென்சிகா, சுஜிதன், சானுஜா, சாதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
வட்டு. தென்மேற்கு,
வட்டுக்கோட்டை.