Ownstory Tamil

இலங்கை
பாலதேவி's header image
பாலதேவி's profile picture
திருமதி பாலதேவி கண்ணதாசன்
(05 Nov 1965 - 23 Sep 2024)

Age: 58 years old  |  Death Place: canada  |  Birth place: Malaysia

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா Taiping ஐப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலதேவி கண்ணதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்மா…
உங்கள் சிரிப்பு இன்னும் எங்கள் கண்முன் நிற்கிறது,
உங்கள் சொற்கள் இன்னும் எங்கள் காதுகளில் ஒலிக்கிறது.

காலம் ஓர் ஆண்டு கடந்தாலும்,
உங்கள் அன்பின் நிழல் எம்மை விட்டு விலகவில்லை.

நெஞ்சின் ஆழத்தில் நீங்கள் என்றும் உயிராய்,
நினைவின் மலராக மலர்ந்து கொண்டிருப்பீர்கள்.

அழுகையில் ஆறுதல் நீங்களே
அமைதியில் அருள் நீங்களே

எங்கள் வாழ்வின் ஒவ்வொரு தடமும்,
உங்கள் ஆசிகளால் நிரம்பியதாய் நிற்கிறது.

இன்று உங்கள் நினைவில் எங்கள் மனம் வணங்குகிறது,
என்றும் எங்களை வழிநடத்தும் தாயாக நீ திகழ்கின்றீர்கள்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.