Ownstory Tamil

இலங்கை
விசுவலிங்கம் யோகராசா's profile picture
திரு விசுவலிங்கம் யோகராசா யோகராசா
(01 Jan 1937 - 19 Sep 2025)

Age: 88 years old  |  Death Place: Manipay  |  Birth place: Earlalai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். களவாவோடை ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை,கொழும்பு மானிப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் யோகராசா அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சபாபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், மகேஸ்வரராசா, கனகம்மா, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகிழ்ராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ், சுமதி, சுபாஜினி, சுகிர்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சித்திரா, காண்டீபன், பவகரன், சாம்தினேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனீசன், அபிர்தன், அபிசரன், சகானா, சினேகா, சஜானா, ஆதித், அபிராம், அஸ்வின், நேசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 08:00 மணியளவில் உடுவில் வீதி மானிப்பாய் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
சுரேஸ்

மகன்

, Sri Lanka

flag
சுகி

மகள்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.