Ownstory Tamil
Age: 78 years old | Death Place: Trincomalee | Birth place: Karainagar
Age: 78 years old | Death Place: Trincomalee | Birth place: Karainagar
Karainagar, Trincomalee
யாழ். காரைநகர் களபூமி விளானைப் பிறப்பிடமாகவும், களபூமி விளானை கொழும்பு, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தியாகராஜா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுசீலாதேவி(UK), விநாயகமூர்த்தி, விமலாதேவி(UK), விக்னேஷ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவானந்தன்(UK), கெளரி, ரவீந்திரன்(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுல்(UK), நிரோசனன், கோபீசன்(UK), தக்ஷயா(UK) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தேவராசா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2025 செவ்வாய்க்கிழமை பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 500 மின்சார
நிலைய வீதி,
திருகோணமலை.
மகன்
, இலங்கை
கைபேசி:
+94 77 302 6271கைபேசி:
+94 77 320 1004