Ownstory Tamil
Age: 70 years old | Death Place: Urelu | Birth place: Chulipuram
யாழ்.செட்டிகுறிச்சி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கு சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் மணிமலர் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பவபிரியா அவர்களின் பாசமிகு தாயாரும்,
கிருபானந்தன், சிவானந்தன், காலஞ்சென்ற இன்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயமணி, கனகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாய்ராம் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
ஊரெழு மேற்கு,
சுன்னாகம்.
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 637 0067