Ownstory Tamil
Age: 90 years old | Death Place: Chunnakam | Birth place: Uduvil,East
யாழ். உடுவில் கிழக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மகேசன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(ஓய்வுபெற்ற பிரதம மருந்தாளர்-போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம், களுபோவில வைத்தியசாலை - கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி, Dr.தீனதயாளன், தயாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிமலன், Dr.அனுராதா, தனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணன், ஆரணன், அவதாரணன், தீரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(புஸ்பக்கா), மகேந்திரன்(மகம் அண்ணா)ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற செல்வராசா(சித்தியார்), கலாரஞ்சிதம் ஆகியோரின் மைத்துனரும்,
யுவீந்திரா, ரமணி ஆகியோரின் பாசமிகு பெரிய மாமனாரும்,
ஆதவன் - நிலானி, துளசி - இராகுலராஜ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2025 திங்கட்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
அம்பலவாணர் வீதி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்.
மகன்
, Sri Lanka
Mobile:
+94 77 376 8917மகன்
, Sri Lanka
Mobile:
+94 77 298 0579