Ownstory Tamil

இலங்கை
நகுலேஸ்வரி பாலேந்திரா's profile picture
திருமதி நகுலேஸ்வரி பாலேந்திரா பாலேந்திரா
(27 May 1942 - 17 Sep 2025)

Age: 83 years old  |  Death Place: Colombo  |  Birth place: Colombuthurai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி பாலேந்திரா அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் சம்பந்தர், பாக்கியம் சம்பந்தர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் கனகசபாபதி சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபாபதி பாலேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்கோ(லண்டன்), சேரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாராயணி, சங்கரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மித்திரன், ஓவியா, கனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், ஈஸ்வரானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஈழவேந்தன், யோகேந்திரன், இந்திராணி மற்றும் விஜேந்திராணி(குட்டி) ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்சாலையில் மு.ப 08:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 12:45 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.