Ownstory Tamil
Age: 60 years old | Death Place: Germany | Birth place: Karampon
யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kamp-Lintfort ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் தேவரெத்தினம் அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசுந்தரம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா(நளினி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜீவ், ஜஸ்மின், பிரேமி, யூலியா, சூரியா, டன்னியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலா, யோகரெத்தினம், அரசரெத்தினம், காலஞ்சென்ற பிறேமாவதி, ராசரெத்தினம், விஜயரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலன், செல்வமலர், மோகனேஸ்வரி, காலஞ்சென்ற நிரஞ்சன், ராஜகுமாரி, இராசகுமாரி, வதனா, நேசன், ரூபன், ரூபி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாணிக்கம், கீதா, மனோ, சுகந்தன், கண்ணன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
Moreser Str-192 47475,
Kamp-lintfort,
Germany.
24 Sep 2025
Friedhof Hülsdonk Geldernsche Str. 7a, 47441 Moers, Germany