Ownstory Tamil

இலங்கை
முருகையா அருந்தவதேவி's profile picture
திருமதி முருகையா அருந்தவதேவி அருந்தவதேவி (கற்குழி அம்மா)
(17 Sep 2025)

Death Place: Sinthaamani,pillaijar kovil  |  Birth place: Chunnakam

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகம் கிழக்கினைப் பிறப்பிடமாகவும், சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியினை வதிவிடமாகவும் கொண்ட முருகையா அருந்தவதேவி அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,

வசிகரன்(லண்டன்), வனஜா(கனடா), ரகு(டென்மார்க்), கண்ணன்(விஜி - வவுனியா), காலஞ்சென்ற பாபு ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீதா, மோகன், சியாமளா, கிருபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுனா, கெளதமன், கெளசிகன், சபித்தா, கவின், துவஸ்திகா, சுவஸ்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2025 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல.75/53, சிந்தாமணிப் பிள்ளையார்,
கோவில் வீதி,
யாழ்ப்பாணம்.

Contacts
flag
கண்ணன்

உறவினர்

, Sri Lanka

flag
புவி

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.