Ownstory Tamil

Age: 75 years old | Death Place: Kilinochchi | Birth place: Pungudutivu

Age: 75 years old | Death Place: Kilinochchi | Birth place: Pungudutivu
Pungudutivu, Kilinochchi
யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உதயநகர் மேற்கு, கிளிநெச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் சிவராமலிங்கம் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகராசா(லண்டன்), கனகம்மா(வவுனியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தினி, குகதாஸ்(அஸ்வின் புகைப்பட கலையகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானதாசன் ஜெயச்சந்திரிக்கா(தரவு பதிவு இயக்குனர், போதனா வைத்தியசாலை - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
அபிநயா, அஸ்வின்(கிளி/ கிளிநொச்சி ம.வி. மாணவர்கள்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2025 வெள்ளிக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 287/1,
உதயநகர் மேற்கு,
கிளிநொச்சி.