Ownstory Tamil
Age: 64 years old | Death Place: Inuvil,K.K.S Road | Birth place: Inuvil
Age: 64 years old | Death Place: Inuvil,K.K.S Road | Birth place: Inuvil
Inuvil, Inuvil,K.K.S Road
யாழ். இணுவில் கிழக்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காங்கேசந்துறை வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் விஜயகுமார் அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சிதம்பரேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா ராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்து(ஜேர்மனி), ராகுலன்(ஜேர்மனி), விதுஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஸ்(ஜேர்மனி), வாசுகி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நவசிவராசா, மல்லிகாதேவி, புஸ்பராசா, காலஞ்சென்ற இராசகுமார்(ஜேர்மனி), உதயகுமார்(ஜேர்மனி), பாலகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணானந்தன், குணானந்தன், சுதாகினி ஆகியோரின் மைத்துனரும்,
அக்ஷனா, ஆரோகி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2025 வியாழக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இணுவில் கிழக்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 76 748 4751