Ownstory Tamil
Age: 84 years old | Death Place: Scarborough, Canada | Birth place: Vasavilan
யாழ்.வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட லூர்த்தம்மா கருணாதிராசா அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு இராஜசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், சிங்கராயர் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருகளும்,
சிங்கராயர் கருணாதிராசா(செல்லக்கிளி-மாஸ்ரர், இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர்(கனடா), லிங்ரன்(கனடா), நெல்சன்(கனடா), வில்சன்(கனடா), லூசியா கருணாவதி(Scarborough – கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமிர்தா(கனடா), இன்பராஜினி, சுரேன் Alphonse ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Kiara, Nilesh, Renate, Tylan, Lianson, Rashlikka, Ethan, Snatha, Katan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றெஜினம்மா(கொழும்பு), திரேசம்மா(கனடா), தேவநேசம் பேர்ணடேத்(வேவி-இத்தாலி), காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், லூயிஸ் அல்பிரட், பிலோமினம்மா , அருட்தந்தை பீற்றர் துரைரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியரெட்ணம் துரைசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியை- கனடா), நேசமலர் லூயிஸ் அல்பிரட்(கனடா), காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், பரராஜசிங்கம், எட்வேட்ராஜா, விக்டர் இம்மானுவேல், மேரி திரேசா சவுந்தரநாயகி , புஸ்பரத்தினம், ஜெயனாதிராசா, லூர்துநாயகி , சிங்கராயர் ஜெபனாதிராசா, தர்மராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருட்சகோதரி வேஜி(Holy Cross - Jaffna), அருட்தந்தை எட்விநாதன்(St. Patrick’s College, Jaffna) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,
அருட்தந்தை அன்றூ தவராஜசிங்கம்(Canada) அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 20-09-2025 மு.ப 10:00 மணியளவில் St Rose Of Lima Church இல் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் Christ the king catholic cemetery இல் அமைந்துள்ள சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.