Ownstory Tamil

Sri Lanka
வள்ளியம்மை's profile picture
Mrs. வள்ளியம்மை சின்னத்தம்பி
(01 Apr 1945 - 15 Sep 2025)

Age: 80 years old  |  Death Place: kalkisai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

வள்ளியம்மை சின்னத்தம்பி அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராசம்மா, சின்னத்தம்பி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம், சேனாதிராஜா , பேர்னி ஆகியோரின் பாசமிகு தங்கையும்,

சாந்தாம்பாள் சேனாதிராஜா, பேர்னி அன்பு மைத்துனியும்,

பெர்னாட், லீலா , பாமினி, சாந்தினி, தர்சினி , ரொபேர்ட் , பார்த்தீபன் , உமாசுதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜொனதன், சாயிரா,ஸோபியா , சஞ்ஜய் , கிருசி, பார்தியன், துர்க்காதி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்.

அன்னாரின் பூதவுடல் 17-09-2025 புதன்கிழமை மு.ப 08.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை பார்வைக்காக கல்கிசை Mahinda florists இல் வைக்கப்பட்டு பின்னர் மாலை 3.00 மணிக்கு கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Contacts
flag
senathiraja

Sister

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.