Ownstory Tamil
Age: 63 years old | Death Place: Switzerland | Birth place: Punkudutivu
Age: 63 years old | Death Place: Switzerland | Birth place: Punkudutivu
Punkudutivu, Switzerland
யாழ். புங்குடுதீவு 10 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா முருகலிங்கம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் அன்னம்மா(குட்டிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி(நகுலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், வருணன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, நவமணி, பரமலிங்கம் மற்றும் சிரோன்மணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மகன்
, சுவிட்சர்லாந்து
கைபேசி:
+41 76 817 13 62மைத்துனர்
, சுவிட்சர்லாந்து
கைபேசி:
+41 79 371 51 04மைத்துனர்
, சுவிட்சர்லாந்து
கைபேசி:
+41 76 558 52 68