Ownstory Tamil
Death Place: nedunthevu | Birth place: nedunthevu
யாழ்.நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு திவாகரன் அவர்கள் கடந்த 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் நடேசு யோகலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், தியாகரசா ஜமுனாராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினோஜனா அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரன், செந்தூரன், திலீபன், ஜீவிதா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் கனகம்பிகை , விஜயரத்தினம், கமலாட்சி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுபாஷினி, சிந்துஜா, அஜந்தா, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தக்ஷிமி, அகர்வின், தகர்வின் காலஞ்சென்ற செந்தாஜினி செந்தாருசன், செந்தாஜிதன், செந்தாரகன், அனநியா, அர்வின் ஆகியோரின் சிறிய தந்தையாரும்,
கியாசன், சாதுரியா ஆகியோரின் பாசமிகு மாமனரும்,
காலஞ்சென்ற தட்சாணாமூர்த்தி பாலம்பிகை தம்பதியரின் அன்பு மருமகனும்,
நற்குணசிங்கம், சூரியகுமார், காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் கெங்காகரன், விஜலெட்சுமி, விஜயகெளரி, மலர்விழி, ஒங்காரலிங்கம் காலஞ்சென்ற சந்திரலிங்கம், திருஞானம் ஆகியோரின் பெறாமகனும்,
அம்பிகைபாகன் யூடிற்றா தம்பதியரின் அன்பு மருமகனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-09-2025 புதன்கிழமை மு.ப 08.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் நெடுந்தீவு கிழக்குக் கட்டறான் சல்லி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்களிற்க்கு Ownstory Tamil ஊடாக அறியத்தருகிறோம்.
குடும்பம்
, Sri Lanka
Mobile:
+94 77 022 2295Mobile:
+94 77 992 5635