Ownstory Tamil

இலங்கை
வல்லிபுரம் மகாலிங்கம்'s profile picture
திரு வல்லிபுரம் மகாலிங்கம் மகாலிங்கம்
(07 Sep 1953 - 13 Sep 2025)

Age: 72 years old  |  Death Place: Thirunelveli  |  Birth place: Vasavilan

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். வசாவிளான் தில்லைவாசா பலாலி தெற்கை பிறப்பிடமாகவும், நெல்லியடி வைகுந்தம் கலாசாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மகாலிங்கம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், வல்லிபுரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

திருவரங்கன் (பொறியியலாளர் - லண்டன்), பிரார்த்தனா(ஆசிரியை - யா/கொக்குவில் இந்துக் கல்லூரி), கீர்த்தனா (உதவிப் பணிப்பாளர் - விவசாய ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குந்தவி(லண்டன்), உமாகஜன்(I.C.T அலுவலர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷன், லதுஷன், ஸான்வி, துவாரனி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவபாக்கியம், சற்குணம், பத்மநாதன்(ஒய்வுநிலை மேலதிக மாவட்ட பதிவாளர் - நியூஸ்லாந்து), சத்திய சீலன்(ஒய்வு நிலை திட்டமிடல் பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தர்மலிங்கம் மற்றும் ஜெகதீஸ்வரி, ரேவதிதேவி, விவேகானந்தன்(கனடா), விஜயலட்சுமி(கனடா), ஞானலட்சுமி, மகாலட்சுமி(கனடா), விபுலானந்தன்(கனடா), சர்வலட்சுமி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2025 திங்கட்கிழமை பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றும், பின்னர் பலாலி தெற்கு வயாவிளான் பூனையன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வைகுந்தம்,
கலாசாலை வீதி,
திருநெல்வேலி.

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.