Ownstory Tamil

இலங்கை
ஆறுமுகம் கமலநாதன்'s profile picture
திரு ஆறுமுகம் கமலநாதன் கமலநாதன்
(09 Aug 1939 - 13 Sep 2025)

Age: 86 years old  |  Death Place: Siththankeny

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். சித்தன்கேணியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கமலநாதன் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட மகனும், , காலஞ்சென்றவர்களான நடராசா சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(பொன்மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

குமரண், நிரஞ்ஜலா(சாயினி), ரமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனபாலன், ரேவதி, ஹம்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லேயானா லேயோ அவர்களின் தாத்தாவும்,

அபரா அனாகா அவர்களின் அருமை அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகி, சிறி பத்மநாதன், செல்லநாதன் மற்றும் நளினியின் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2025 திங்கட்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று நவாலி வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பிள்ளையார் கோயிலடி,
சித்தன்கேணி.

Contacts
flag
வீடு

குடும்பம்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.