Ownstory Tamil

Sri Lanka
சதாசிவஐயர்'s profile picture
Mr. சதாசிவஐயர் ஜோதீஸ்காமக்குருக்கள்
(26 Oct 1935 - 13 Sep 2025)

Age: 89 years old  |  Death Place: Alaveddi  |  Birth place: K.K.S,Jaffna

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கும்பழாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பருத்தித்துறை புலோலி பசுபதீஸ்வரர் தேவஸ்தான முன்னாள் பிரதம குரு.சதாசிவ ஐயர் ஜோதீஸ்காமக்குருக்கள் நேற்று 13-09-2025 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவ ஐயர் நாகம்மா தம்பதியினரின் முத்த புதல்வனும்,

காலஞ்சென்ற சீதாலக்‌ஷமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இரத்தினசபாதிக்குருக்கள், காலஞ்சென்றவர்களான பாலகுமாரசுவாமிசர்மா, திருச்செந்தில்நாதசர்மா, மனோன்மணி அம்மா, கருணாகரசர்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பத்மநாதக் குருக்கள்(கண்டி), கோகில ராணி, சாந்தினி தேவி, ஸ்ரீசிவநாதசர்மா, சர்வேஸ்வரநாத குருக்கள், வத்சலா தேவி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

ரங்கநாயகி , ரகுநாதசர்மா , வேணுகோபாலசர்மா , அனுசூயா, சாந்தினி, குமாதாஸக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிசாந்தி, உமாசுதக்குருக்கள், ரங்கநாதக்குருக்கள், கேசனா, ராகவசர்மா, கஸ்தூரி, கஜபரக்குருக்கள், கஜானி, தேனுகா, அம்சவர்த்தனா, விஸ்வசுந்தர் சர்மா, அபராஜித சர்மா , தர்சனா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஸ்ரீராம், வர்ஷினி, ஆத்மீகா, தர்ணீஸ், கஜஸ்ரீ, பிரணீஸ் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 08.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மு.ப 11.00 மணியளவில் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை Ownstory Tamil உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஊடாக அறியத்தருகின்றோம்.

வீட்டு முகவரி:
கும்பழாவளை,
அளவெட்டி மத்தி,
யாழ்ப்பாணம்.

Contacts
flag
வீடு

குடும்பம்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.