Ownstory Tamil
Age: 75 years old | Death Place: Vavuniya | Birth place: Nainativu
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தகெளரி நடேசபிள்ளை அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் Dr. சாந்தினி(சித்த மத்திய மருந்தகம் - வவுனியா நகரம்) அவர்களின் அன்புத் தாயாரும்,
Dr.சிவகுமார்(சித்த மத்திய மருந்தகம் - மடுகந்தை) அவர்களின் அன்பு மாமியாரும்,
தாருகா(முகாமைத்துவ உத்தியோகத்தர், வவுனியா பல்கலைக்கழகம்), பவான்(மருத்துவ பீடம் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம்), சியாமளன்(தகவல் தொழிநுட்பம் - மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. மு.ப 10:00 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 28,2nd Mile Post,
R.D.S வீதி, வெளிக்குளம்,
வவுனியா.
மகள்
, Sri Lanka
Mobile:
+94 77 066 5574பேத்தி
, Sri Lanka
Mobile:
+94 76 960 1739