Ownstory Tamil

இலங்கை
பாலசுப்பிரமணியம்'s profile picture
திருமதி பாலசுப்பிரமணியம் தங்கம்மா
(01 Oct 1941 - 12 Sep 2025)

Age: 83 years old  |  Death Place: saaraiyadi  |  Birth place: Saaraiyadi,pololi

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

சாரையடி,புலோலி தென்மேற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தங்கம்மா அவர்கள் நேற்று 12-09-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,பொன்னாயா தெய்வானை தம்பதியரின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னாயா பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மயூரன் அவர்களின் அன்புத்தாயாரும்,

தவச்செல்வி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை,சண்முகநாதன், தியாகராசா மற்றும் நடராசா,கணேசலிங்கம் (அவுஸ்திரேலியா), அமிர்தலிங்கம் (அவுஸ்திரேலியா), பஞ்சலிங்கம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சிவசுப்பிரமணியம், விஜயலட்சுமி மற்றும் பிரியயாணி(அவுஸ்திரேலியா), றஞ்சிதமலர்(அவுஸ்திரேலியா), பானுமதி(அவுஸ்திரேலியா),பரமேஸ்வரி, பாலச்சந்திரன் அவர்களின் மைத்துனியும்,

சங்கவி,மகீஷா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் தகனக்கிரியைக்காக அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் Ownstory Tamil ஊடாக அறியத் தருகிறோம்.

Contacts
flag
மயூரன்

மகன்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.