Ownstory Tamil

Age: 76 years old | Death Place: canada | Birth place: Mandaitivu

Age: 76 years old | Death Place: canada | Birth place: Mandaitivu
Mandaitivu, canada

யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பொனிபஸ் ஜெயேந்திரன் ஞானப்பிரகாசம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் மருசலீனம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மடுத்தீன் பாக்கியநாதர் திரேசா அந்தோனியாப்பிள்ளை(தவமணி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
றோஸ் றெஜினாமணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனியோய்(கனடா), பீற்ற்ர்சாம்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வனஜா(கனடா), பிரியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறஜன்(கனடா), இலக்கியன்(கனடா), தீரன்(கனடா), எமிலி, ஈத்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பிலோமினம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அமிர்தநாதர்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), றோகினி(கனடா), காலஞ்சென்றவர்களான றெஜீஸ், டியூக், யோகன் அருமை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லீலா(இலங்கை), றஜி(கனடா), பீயதாஸ்(கனடா), மெல்சி(கனடா), ரிற்ரி(கனடா), சுமதி(இத்தாலி), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நொறின், இனோசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
யோசப், கிறீஸ்ரினா, மைக்கல், ஆஸ்லி, அலிசா, தொம்சன், காலஞ்சென்ற கிளின்ரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
றெஜி, தயானி, தாசன், அனித்தா, அமலா, ஜெனோவா, அல்போன்ஸ் ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும் ஆவார்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
12 Sep 2025
18:00 to 21:00
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
13 Sep 2025
07:30 to 08:30
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
13 Sep 2025
09:00 to 10:00
Our Lady of the Airways Church 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada
13 Sep 2025
10:30
Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada
மனைவி
, கனடா
கைபேசி:
+1 416 833 4836மகன்
, கனடா
கைபேசி:
+1 647 408 1581மகன்
, கனடா
கைபேசி:
+1 647 836 0523மருமகள்
, இலங்கை
கைபேசி:
+94 77 468 9587