Ownstory Tamil

இலங்கை
அருட்பிரகாசம் மரியநாயகம்'s profile picture
திரு அருட்பிரகாசம் மரியநாயகம் மரியநாயகம்
(19 Dec 1948 - 09 Sep 2025)

Age: 76 years old  |  Death Place: Chundikuli  |  Birth place: Sillalai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். சில்லாலையை பிறப்பிடமாகவும், இல 57 மத்தியூஸ் வீதி சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் மரியநாயகம் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம் யுஸ்ரினம்மா தம்பதிகளின் கனிஸ்ட மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஆன் றெமிஜியா அவர்களின் அன்புக் கணவரும்,

தனசீலி, குணசீலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சஞ்ஜீத், டிலான், சஜோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷாம்சன் ஜெராட், கனியூட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் ஜோசப், மற்றும் இம்மானுவேல், லோறண்ஸ், காலஞ்சென்ற மேரி அந்தோனிப்பிள்ளை, யூஜின், மேரிராணி, மரியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் யா/ மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று கொஞ்சேஞ்சி மாதா செமக்காலைக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Ownstory Tamilடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 57, மத்தியூஸ் வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.