Ownstory Tamil

இலங்கை
இரத்தினம் மகாதேவன்'s profile picture
திரு இரத்தினம் மகாதேவன் மகாதேவன்
(09 Sep 2025)
ஐங்கரன் ஸ்ரோஸ் உரிமையாளர்

Death Place: Chankanai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். சங்கானை சிலம்புப்புளியடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் மகாதேவன் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(NKS) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகாந்தன்(லண்டன்), ஸ்ரீகாந்தன்(சுதன்), விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கேஸ்வரி, சந்திரவதனா, காலஞ்சென்ற வாமதேவன், வாமதேவி, இந்திரதேவன், வாசுதேவன், காலஞ்சென்றவர்களான வாசுதேவி, இந்திராதேவி மற்றும் காமதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சர்மிலா, அஜனா, விஜயகுமார்(அப்பன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைஸ்ணவி, ஹம்ஷவி, லக்ஸ்ணவி, கவிஸ்ணவி, யஜனீஷ், சுவீஜா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சிலம்புப் புளியடி வீதி,
சங்கானை.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.