Ownstory Tamil

இலங்கை
இராசமணி மலர்'s profile picture
திருமதி இராசமணி மலர் மலர்
(09 Aug 1934 - 09 Sep 2025)

Age: 91 years old  |  Death Place: Jaffna  |  Birth place: Ariyaalai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். அரியாலை இல 100, கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், இல. 126/4, கோவில் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி மலர் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து கண்ணகை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் இராசமணியின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், பகவத்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரவீந்திரன், நந்தினி, நிமலேந்திரன், மகேந்திரன், இரஞ்ஜனி, யோகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

எலிசபெத், கந்தசாமி, ஆரியவதி, உதயராணி, அழகரத்தினம், நித்தியகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அலெக்சாண்டர், ஜூலியா, பாலமுரளி, சிவசக்தி, பாலகுமரன், மயூரி, சோபிகன், நிதுஷா, கஜானன், அபிஷன், அருணன், அபிலாஷினி, நிவேதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிறித்விக் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானதில் பூதவுடல்தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:
இல.126/4,கோவில் வீதி,
யாழ்ப்பாணம்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.