Ownstory Tamil

இலங்கை
சின்னம்மா தம்பிப்பிள்ளை's profile picture
திருமதி சின்னம்மா தம்பிப்பிள்ளை தம்பிப்பிள்ளை
(11 Feb 1930 - 10 Sep 2025)

Age: 95 years old  |  Death Place: Kachchai  |  Birth place: Meesalai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்


யாழ். தென்மராட்சி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கச்சாய் தெற்கினை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா தம்பிப்பிள்ளை அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், மல்லிகாதேவி, சந்திரசேகரம், கமலாம்பிகை, மனோராணி, தனலட்சுமி, குணசேகரம், அருளானந்தம், கிருபானந்தம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2025 வியாழக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கச்சாய் தெற்கு எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
கச்சாய் தெற்கு,
கொடிகாமம். 

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.