Ownstory Tamil
Age: 73 years old | Death Place: vilaan | Birth place: Karainagar
யாழ். காரைநகர் களபூமி, பாலாவோடையை பிறப்பிடமாகவும், விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு மகேந்திரன் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா(சுவிஸ்), மோகனறஞ்சன்(மட்டக்களப்பு), டுகினா(திருச்செந்தூரன் முன்பள்ளி ஆசிரியை), சோபனா, டயானா(கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை), புவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகானந்தன்(சுவிஸ்), சாம்பசிவம், சுபமூர்த்தி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சுப்பிரமணியம், யோகேஸ்வரி, ஞானசம்பந்தன், காலஞ்சென்ற கெங்காதரன், வசந்தகுமாரி, வசந்தமலர், செல்வராசா, இராசகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,
சோபிகா, மதுசன், தவலோசனா, கமலினி, டர்சிகா, ஜதுகரன், சுபபாலினி, தருணிகா, கிரித்திக், அருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
விளானை,களபூமி,
காரைநகர்,
யாழ்ப்பாணம்.
மகன்
, Sri Lanka
Mobile:
+94 76 452 6244