Ownstory Tamil
Age: 73 years old | Death Place: Urumpirai
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை தவராஜா அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை கனகமணி தம்பதிகளின் சிரேஷ்ர புத்திரியும்,
காலஞ்சென்ற தவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனோதினி, நிலோஜினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிரிதரன், அகிலன், சிவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரேஸ், ஆயுஷன், அனிஷன், கெளசல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தில்லை நடேசன், பாலாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் ந.ப 12:00 மணியளவில் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
சிவன் வீதி,
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்.