Ownstory Tamil

இலங்கை
செபஸ்தி அல்ஸ்ரன்'s profile picture
திரு செபஸ்தி அல்ஸ்ரன் அல்ஸ்ரன்
(04 Jul 1950 - 07 Sep 2025)
ஓய்வு பெற்ற அலுவலகப் பணியாளர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்

Age: 75 years old  |  Death Place: Manipay  |  Birth place: Narantanai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தி அல்ஸ்ரன் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தி றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னகிளி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன்சிந்துஷா, ஆன்அனோபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன், விஜீவராஜ், நித்தியராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அவனிதன், அவந்திக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான மேரியோசே, மரிஸ்ரெலா, வில்லியம் ஆகியோரின் இளைய சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க வழிபாடு 10-09-2025 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.