Ownstory Tamil

இலங்கை
வேலுப்பிள்ளை யோகேஸ்வரன்'s profile picture
திரு வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் யோகேஸ்வரன்
(10 Jun 1950 - 08 Sep 2025)
சிற்ப சிரோன்மணி, சிற்ப கலாவாருதி

Age: 75 years old  |  Death Place: Vaddukkoddai  |  Birth place: Araaly maththi vaddukkoddai

O
Ownstory Tamil
Sri Lanka
3 months
மரண அறிவித்தல்

யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரங்கன், கேமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீமா, கிருஷாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரி, அரியரத்தினம், செல்வரத்தினம், பாலச்சந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

திவ்வியேஷ், கதிரவ், சஞ்சிவ், நிவேதிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
சாரங்கன்

மகன்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.