Ownstory Tamil
Age: 61 years old | Death Place: Italy | Birth place: Jaffna
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி தனபாலசுந்தரம் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
மனிகயே(Italy) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன்(Italy), ஸ்திவன்(Italy), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டெபோரா(Italy) அவர்களின் பாசமிகு பேரனும்,
சுந்தரேஸ்வரி, கோகிலேஸ்வரி, தேவபாலன், சத்தியபாலன், காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
19/1, அரசடி ஒழுங்கை,
தட்டாதெரு,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 259 5560Mobile:
+94 77 372 1260