Ownstory Tamil
Age: 77 years old | Death Place: Manipay | Birth place: Manipay
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை பஞ்சரட்ணம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை(ஸ்தாபகர், மாப்பியன் மில், மானிப்பாய்) தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் மகாலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானுஜா, பிரகலாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபேசன், சியாமி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிர்தரட்ணம், சுகிர்தரட்ணம், காலஞ்சென்றவர்களான யோகரட்ணம், தர்மரட்ணம், ஞானரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
புவனராணி, மகேந்திரன், ஜெகத்ஜெனன் - கலா, இன்பா - சிவா, ரசிகா - ராசகுலேந்திரன், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
யோகஸ்தி,
மானிப்பாய் தெற்கு,
மானிப்பாய்.