Ownstory Tamil
Age: 73 years old | Death Place: Columbuthurai, srilanka | Birth place: jaffna naavalady
Age: 73 years old | Death Place: Columbuthurai, srilanka | Birth place: jaffna naavalady
சனம்
jaffna naavalady, Columbuthurai, srilanka
யாழ். நாவலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் யோகராஜா அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திலையம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜசிறிவத்சலா(சலா) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தி, காலஞ்சென்ற கஜேந்திரன்(லக்சன்), கஜமுகன்(டினோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகுதாசன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தலையசிங்கம், காலஞ்சென்ற செல்வராசா, சத்தியபாமா, புஸ்பராணி, காலஞ்சென்ற அரியராசா, தெய்வேந்திரராசா, ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இராஜேந்திரம், காலஞ்சென்ற இராஜயோகம், இராஜமோகன், இராஜசிறிப்பிரியா(சிறி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாய்கீர்த்தி, யாறன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
19, உப்புக்குளம் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 038 8682கைபேசி:
+94 76 911 9572